வீட்டின் வரண்டாவுக்குள் புகுந்த யானை..!
நீலகிரி மாவட்டத்தில் வீட்டுக்குள் நுழைந்த காட்டு யானையை வனத்துறையினர் மிரட்டும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியிருப்புக்குள் நுழைந்த காட்டு யானை அங்கிருந்து வீட்டில் நுழைந்தது கொண்டிருக்கிறது....






