லேசாக கண் அயர்ந்த ஓட்டுனர்.. அடுத்த நொடியே மாறிய நிலை..!
கர்நாடகாவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டு இழந்த பேருந்து சாலை தடுப்பில் மோதி நடுவில் நின்றது. கர்நாடக மாநிலம் பெங்களூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை தடுப்பில் மோதி நடுவே நின்றது. பஸ்சில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.





