மீண்டும் மீண்டும் துரத்தி துரத்தி 7 வயது சிறுமியை கடித்த நாய்..!
திருச்சி உறையூரில் டியூஷன் முடித்து தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்த ஏழு வயது சிறுமி செந்தில்குமார் என்ற கால்நடை மருத்துவர் வளர்ந்து வந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் கடித்து காயமடைந்தார்.
வீட்டுக்குள் இருந்த நாய் கேட்டிருந்ததால் வெளியே ஓடிவந்து சிறுமியை கடித்ததாக அந்த பகுதியினர் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே புதுச்சேரியில் திங்கள் இரவு மட்டும் தெரு நாய் கடித்ததாக கூறி ஐந்து பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்ந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





