ஐந்தாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த நாய்..சிறுமி உயிரிழப்பு..!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சாலையில் நடந்த சென்று கொண்டிருந்த சிறுமி மீது ஐந்தாவது மாடியில் இருந்த நாய் தவறி விழுந்ததில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.






