--- --:--:-- --

கல்லூரியில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு..!

10

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரியில் உடல்நலம் பாதித்த வட மாநில இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் சக மாணவர்கள் விடுதி வளாகத்தை அடித்து நொறுக்கியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

 

கல்லூரி நிர்வாகத்தைக் கண்டு சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரத்தில் வாகனங்களை மாணவர்கள் அடித்து நொறுக்கினர். மாணவரின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Right Menu Icon