--- --:--:-- --

பிரபல பழம் பெரும் நடிகர் உயிரிழப்பு..அதிர்ச்சியில் திரையுலகம்..!

5

டல் நலக்குறைவு காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் குணச்சித்திர நடிகர் தனபால் உயிரிழந்தார்.

 

மைலாப்பூரில் வசித்து வந்த தனபால், சிவாஜியுடன், விஜயகாந்த், ரஜினி உள்ளிட்டோருடன் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

Right Menu Icon