13 நாய்களை வன்புணர்வு செய்த கொடூரன்..!
டெல்லி கைலாஷ் நகரில் தெரு நாய்களுக்கு நடந்துவரும் கொடுமை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அண்மையில் வெளியான வீடியோ ஒன்றில், ஒருவர் பெண் நாய்களை வன்புணர்வு செய்து கையும் களவுமாக பிடிபடுகிறார்.
அவரை பொதுமக்கள் போலீஸில் ஒப்படைத்துள்ளனர். 13 பெண் நாய்களை இப்படி கொடுமைப்படுத்தியதாக பிடிபட்ட நபர் ஒப்புக்கொண்டுள்ளார். பெண்களுக்கு மட்டுமல்ல, நாய்களுக்கும் பாதுகாப்பு இல்லை போலும்.





