--- --:--:-- --

கடனை திருப்பி கேட்டவரின் 6 வயது மகளை கொலை செய்த கொடூர கும்பல்..!

5

ந்திராவில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரின் 6 வயது மகளை கடத்தி சென்று கொலை செய்யப்பட்டுள்ளது.

 

வீட்டிற்கு வெளியே விளையாடிகொண்டு இருந்த குழந்தையை கடத்தி கொலை செய்து கால்வாயில் வீசியதாக இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

Right Menu Icon