--- --:--:-- --

அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்னர் கொரொனா தடுப்பூசி தயாராகி விடும் – டிரம்பின் தடுப்பூசி கனவு

10.1

மெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு முன்னர் கொரொனா தடுப்பூசி தயாராகி விடும் என்ற டிரம்பின் ஆசை கானல் நீராக மாற தொடங்கியுள்ளது.

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் பைசர் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஜெர்மனியின் பயோஎன்டெக் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என சொல்லப்படுகிறது.

 

இது தொடர்பாக பேசிய பைசர் நிறுவனம் தங்களது தடுப்பூசி மருந்தின் அண்மை கால பரிசோதனை முடிவுகள் குறித்த தரவுகளை வெளியிட இயலவில்லை என கூறியுள்ளது. இதனால் ஆற்றாமையில் தவிர்க்கும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி கிடைக்கும் என பரப்புரை செய்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon