இந்தியருக்கு அரசியல் சாசனமே புனித நூல்: பி.ஆர்.கவாய்
தான் எப்போதும் அதிகார பரவலாக்கத்தின் ஆதரவாளர் என்று SC தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். நீதி, மக்களின் வீட்டு வாசலை சென்றடைய வேண்டும்; அதிகார மண்டபங்கள் இருக்கக்கூடாது.
நாட்டின் வளர்ச்சிக்காக நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பலி கொடுக்கக் கூடாது எனக் கூறிய அவர், ஒவ்வொரு இந்தியருக்கும் அரசியல் சாசனமே புனித நூல், அதைத்தான் நம்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.





