--- --:--:-- --

கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம் கட்டிலில் இருந்து தவறி விழுந்து குழந்தை..!

4

திருவள்ளூர் அருகே கட்டிலில் இருந்து தவறி விழுந்த 10 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியை சேர்ந்தவர்கள் ராஜா – திவ்யா தம்பதி. அவர்களது 10 மாத பெண் குழந்தை கட்டிலில் இருந்து தவறி விழுந்துள்ளது.

 

குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் தலையில் பலத்த காயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon