--- --:--:-- --

பயிற்சியின் பொழுது குட்டைக்குள் விழுந்த கார்..நூலிழையில் தப்பிய வீடியோ..!

6

தெலுங்கானா மாநிலத்தில் ஓட்டுநர் பயிற்சியின் பொழுது அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த குட்டையில் விழுந்தது.

 

இதில் காரின் கதவை திறக்க முடியாமல் போன நிலையில் கண்ணாடியை உடைத்து ஜன்னல் வழியாக வெளியே வந்த பயிற்சியாளர் பழகினர்கள் என மொத்தம் மூன்று பேரை அந்த பகுதியினர் மீட்டனர். பிறகு கிரேன் மூலம் கார் வெளியே கொண்டுவரப்பட்டது.

 

Right Menu Icon