--- --:--:-- --

கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த விவசாயி..திடீரென நின்ற இதயத்துடிப்பு..!

7

த்திரபிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்கான கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்த அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது. விவசாயியும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான அவர் கூட்டத்தில் கலந்துகொண்டு தனது அனுபவங்கள் குறித்து பேசினார்.

 

தற்பொழுது சரிந்து விழுந்தவரை அங்கிருந்து அவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon