--- --:--:-- --

பேருந்தும் கனரக லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்து…!

8

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பயணிகள் பேருந்தும் கனரக லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர் பாரம் ஏற்றிக்கொண்டு சென்ற கனரக லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே சென்ற பேருந்தில் மீது மோதியதாக கூறப்படுகிறது.

 

பயங்கர விபத்தில் 2 வாகனங்களும் உருக்குலைந்தன. மேலும் இந்த விபத்து 41 பேர் உயிரிழந்ததாகவும், 31 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon