--- --:--:-- --

வீட்டின் கூரையை கிழித்து பாய்ந்த தோட்டா..கதவை திறந்து ஓனருக்கு ஷாக்..!

5

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்ற நிலையில் வீட்டின் தகரக் கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கி தோட்டா ஒன்று வீட்டில் ஷோபாவில் கிடந்துள்ளது.

 

தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தடய நிபுணர்கள் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்திலிருந்து வந்திருக்கலாம் என்றும் அந்த விமானப்படை வீரர்கள் துப்பாக்கி பயிற்சி மேற்கண்ட பொழுது வெளியேறிய தோட்டாவாக இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

 

Right Menu Icon