--- --:--:-- --

மது போதையில் அரங்கேறிய கொடூரம்.. சிறுவர்களை விரட்டிய ஆசாமி..!

5

ன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் மதுபோதையில் விரட்டி அடித்த இருவர் தட்டிக் கேட்ட ஒருவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர்.

 

காயம் பட்டவரை மருத்துவமனை அழைத்து செல்ல முயன்றவர்களையும் தாக்கியதாக கூறப்படும் நிலையில் போலீசார் கைது செய்தனர்.

 

Right Menu Icon