--- --:--:-- --

மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூர கணவன்..!

8

ள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மனைவியை அடித்து கொலை செய்த கணவர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ள நத்தம் மலை அடிவாரத்தில் அடி பெருமாள் கோவில் அருகே அருணாச்சலம் – ரத்தினம் தம்பதி வசித்து வந்தனர்.

 

அருணாச்சலம் அணை வீரத்தனத்தின் மனைவியை கல்லை போட்டு கொன்று விட்டு தானே கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை முன்னிட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

 

Right Menu Icon