--- --:--:-- --

பிளாக்மெயில் செய்த காதலன்… முடிவு கட்டிய காதலி..!

7

ல்லூரியில் படித்தபோது காதலித்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியும், ஏர்வாடியை சேர்ந்த முகேஷ் என்ற வாலிபரும் காதலித்து பிரிந்து விட்டனர்.

 

ஆனால் அந்த மாணவியுடன் இருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக கூறி முகேஷ் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவியின் இரண்டு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon