நடிகை சாய் பல்லவி மீது போலீசில் புகார்..!
விராட்டு பருவம் படத்தின் பிரமோஷனுக்காக சமயத்தில் கலந்து கொண்ட நேர்காணலில் பசுவிற்காக மனிதர்கள் கொடுமைப்படுத்தப்படுவது குறித்து சாய்பல்லவி பேசியதை அடுத்து அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






