--- --:--:-- --

இந்த 5 ஆண்டுகள் விவசாயிகளின் பொற்காலமாக இருக்கும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்

10

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாகப் பொதுமக்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், மக்களுக்குத் தரமான அரிசியை வழங்கும் நோக்கத்திலும்தான் சன்ன வகை நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

 

மேலும், இந்த ஐந்து ஆண்டுகள் தமிழக விவசாயிகளின் பொற்காலமாக இருக்கும் என்றும் அவர் பேரவையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon