சட்டமன்றத்தில் திமுக அரசு “போராட்டம் இல்லாத அரசாக” செயல்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், ஜனநாயக முறையில் போராடிய பொதுமக்கள் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சிய அரசுதான் திமுக அரசு என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.