--- --:--:-- --

கரை ஒதுங்கிய ஆண் சடலம்..இறந்தவர் யார்..?

9

தூத்துக்குடி அடுத்த இன்னிகோ நகர் கடற்கரையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. படகுகள் நிறுத்தும் தளத்திற்கு அருகே கரை ஒதுங்கிய 45 வயது மதிக்கத்த சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

இறந்தவர் யார்? அவர் எப்படி உயிரிழந்தார்? தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon