உறவினர் 3 வயது பெண் குழந்தையின் ஆபாச வீடியோ அனுப்பிய இளம் பெண்..!
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் மூன்று வயது பெண் குழந்தையின் ஆபாச வீடியோவை பகிர்ந்த தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
உதயகுமார் என்பவருக்கும், திருமணமான இளம் பெண் ஒருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது அந்த இளம் பெண் தனது மூன்று வயது பெண் குழந்தை மற்றும் குடும்பத்தினரை ஆபாச வீடியோக்களை உதயகுமாரின் செல்போனுக்கு அனுப்பினார்.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் பரவியதால் இளம் பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.





