மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் கடலில் மூழ்கியது..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பெய்த அதீத கன மழை மற்றும் கடல் சீற்றத்தால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டது.
அந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இரு விசைப்படகு, ஆறு சைபர் படகுகள் கடலில் மூழ்கியதாக தகவல் வழியாக உள்ளது. சுமார் 60 லட்சம் மதிப்பிலான படகுகள் கடலில் மூழ்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.





