--- --:--:-- --

எரிமலையின் குறுக்கே கட்டப்பட்ட கேபிள் மீது நடந்து சென்ற அமெரிக்க வீரர்

7

நிகரகுவாவில் சீற்றத்துடன் காணப்படும் எரிமலையின் குறுக்கே உயரத்தில் கட்டப்பட்ட கேபிள் மீது நடந்து சென்று அமெரிக்க வீரர் ஒருவர் சாதனை படைத்தார். மாயா பகுதியில் உள்ள அந்த எரிமலை மீது அமெரிக்க வீரர் வாறண்டா ஆக்சிஜன் முகமூடி உள்ளிட்ட உபகரணங்களை அணிந்த படி நடந்து சென்றார். இந்த சாகசத்தில் ஒரு பாடல்களை பாடிக்கொண்டும் தந்தையிடம் பேசியபடியே அவர் சென்றார்.

இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாகசத்தை அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஏற்கனவே நயகரா நீர்வீழ்ச்சி ஆகியவற்றை கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon