--- --:--:-- --

தொடங்கியது 5ஆம் சுற்று.. காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்!

3

வனியாபுரம் ஜல்லிக்கட்டில் 5வது சுற்று தொடங்கியுள்ளது. இதில், 200 வீரர்கள் பங்கேற்று உள்ளனர். ரேடியன் க்ரீன் நிற உடையில் மாடு பிடி வீரர்கள் வாடிவாசலில் களமிறங்கியுள்ளனர்.

Right Menu Icon