--- --:--:-- --

The 5th round has begun… the players are wrestling with the bulls!

தொடங்கியது 5ஆம் சுற்று.. காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 5வது சுற்று தொடங்கியுள்ளது. இதில், 200 வீரர்கள் பங்கேற்று உள்ளனர். ரேடியன் க்ரீன் நிற உடையில் மாடு பிடி வீரர்கள் வாடிவாசலில் களமிறங்கியுள்ளனர்.

Right Menu Icon