அந்த பயணம் கடினமானது : நடிகை மனிஷா கொய்ராலா
இந்தியன், முதல்வன் படங்களில் நடித்த மிகவும் பிரபலமான நடிகை மனிஷா கொய்ராலா. இந்த பயணம் கடினமானது என்று சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தமிழில் இந்தியன், முதல்வன் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. இவர் 2012ஆம் ஆண்டு கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு அந்த நோயிலிருந்து விடுபட்டார்.
சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு அந்த பயணம் கடினமானது என குறிப்பிட்டுள்ளார்.






