இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி..!
வடகிழக்கு பருவக்காற்று முடிந்து தற்பொழுது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்திய பெருங்கடலின் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகியுள்ளது.
விண்வெளி ஆய்வு மைய விண்வெளியில் இருந்து காஞ்சிபுர இந்திய பெருங்கடலில் வேகமாக சென்று கொண்டிருக்கும் சூறாவளி மொரிசியசை தாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
120 கிலோமீட்டர் வேகத்திற்கு சூறாவளி காற்று வீசுவதுடன் கனமழை வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அதிபயங்கர சூறாவளியால் தென்னாப்பிரிக்கா, கோச்சுவலா உள்ள பகுதிகளிலும் மழை மற்றும் சூறாவளி காற்று வீசப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






