கௌதமாலாவில் பயங்கர கோரம்.. பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 51 பேர் பலி..!
கௌதமாலாவில் பாலத்திலிருந்து ஆற்றில் பேருந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அதிபர் அறிவித்துள்ளார்.





