--- --:--:-- --

பெங்களூருவில் திடீரென கேட்ட பயங்கர சப்தம்..!

9

பெங்களூரு மாநகரில் இன்று நண்பகல் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஹெமிகேபுரா, ஞானபாரதி, ராஜராஜேஸ்வரி நகர், கக்காலிபுரா பகுதிகளில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது.

 

பயங்கர நிலநடுக்கம் இருக்குமோ என பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலநடுக்கமும் நில அதிர்வு ஏற்படவில்லை என மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. சத்தம் ஏன் கேட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Right Menu Icon