மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார்..!
உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பியுள்ளார். நீரிழிவு நோய் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வலது காலில் 3 விரல்கள் அகற்றப்பட்டிருந்தன.
தொடர் சிகிச்சையில் இருந்து வந்தவர் மருத்துவமனையின் பரிந்துரையின் பேரில் மீட்கப்பட்டுள்ளார்.






