--- --:--:-- --

காதலனை சந்திப்பதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..!

8

காதலனை சந்திப்பதை கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷா இவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் அவர் வேலை பார்த்த கடைக்கு சென்று இருவரும் பேசியுள்ளனர். இதனால் அபிஷாவின் பெற்றோர் மகளை கண்டித்ததால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon