ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 ஒத்திவைப்பு..!
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 க்கான தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது நிர்வாக காரணங்களினால் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 க்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.





