--- --:--:-- --

இந்த மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் மூடல்!

4

துரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று முதல் அக். 30ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மருது சகோதரர்கள், தேவர் குருபூஜையையொட்டி, மூன்று மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், பார்கள், உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் உள்ளிட்டவை அக்.27-30ஆம் தேதி வரை இயங்கக்கூடாது. இதை மீறி கள்ளச்சந்தையில் மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon