நடிகர் ரசிகர்களை சரியாக வழி நடத்த வேண்டும்
ஒரு நடிகர் தலைவனாகும்போது, அவருடைய ரசிகர்களை அறிவாளியாக வைத்திருக்க வேண்டுமே தவிர, முட்டாளாக வைத்திருக்கக் கூடாது என போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.
‘கங்குவா’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவை பாராட்டி பேசிய அவர், ஒரு சூப்பர் ஸ்டார் ரசிகர்களைச் சரியாக வழிநடத்த வேண்டும் என்றார். தலைவன் நடிகராகவோ, பேச்சாளராகவோ, டாக்டராகவோ இருக்கலாம் எனவும் யார் வேண்டுமானாலும் தலைவனாகலாம் என்றும் கூறினார்.





