--- --:--:-- --

கிளிமஞ்சாரோவை எட்டிய தமிழகத்தின் முதல் இளம்பெண்..!

13

மிழ்நாட்டைச் சேர்ந்த நிஷா, 19,340 அடி உயர கிளிமஞ்சாரோ சிகரத்தை அடைந்த முதல் இளம்பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 13 அன்று, தன் தந்தையுடன் இணைந்து 11,851 அடி உயர எல்ப்ரஸ் மலை சிகரத்திலும் ஏறியிருந்தார்.

 

இரண்டு மாதங்களில் இரண்டு சிகரங்களை எட்டியுள்ள நிஷா, மேலும் பல மலைச் சிகரங்களை அடைவதே தனது வாழ்நாள் லட்சியம் என கூறியுள்ளார்.

Right Menu Icon