சொர்க்கத்திற்கு வந்தது போல இருக்கிறது எனக்கூறிய தமிழக மாணவி.!
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவி நிவேதா செய்தியாளர்களிடம் கூறுகையில் உக்ரேனின் கீவ் நகரில் ஏழு நாட்கள் இருந்தோம், இரவு உணவுக்கு கூட கஷ்டம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில் விடுதியில் இரண்டு நேர உணவு மட்டுமே வழங்கினார்கள் எனவும் தற்போது தமிழகம் வந்ததும் சொர்க்கத்திற்கு வந்தது போல இருக்கிறது எனவும் கூறினார்.






