--- --:--:-- --

யூடியூப் சேனல் உருவாக்க தமிழக அரசு பயிற்சி..!

7

ளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர் சொந்தமாக யூடியூப் சேனல் உருவாக்க தமிழக அரசு சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில் அக்.16 – 18 வரை பயிற்சி வழங்கப்படுகிறது.

 

குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவல்களை http://www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Right Menu Icon