--- --:--:-- --

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் – தபால் வாக்குப்பதிவு இன்று தொடக்கம்

7

ரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளிலும் தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடக்கியுள்ளது. வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்குசெலுத்த முடியாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40% மேல் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பெற விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon