--- --:--:-- --

சிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி தீவிர பிரச்சாரம்..!

8

பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, லால்புரம், மேலமூங்கிலடி, கீழமூங்கிலடி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Leave a Reply

Right Menu Icon