--- --:--:-- --

பார்த்து சபதம் எடுங்க அண்ணாமலை: அமைச்சர்

9

திராவிட மண்ணில் அண்ணாமலையால் வாழ்நாள் முழுவதும் காலணி அணிய முடியாது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

 

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தம்பி அண்ணாமலை நாட்டு மக்கள் அடிப்பதற்கு முன்பு, தன்னைத் தானே சாட்டையில் அடித்துக்கொண்டதுடன், வாழ்நாள் முழுவதும் செருப்பு போட மாட்டேன் என சபதம் எடுத்துக்கொண்டதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், கொஞ்சம் யோசித்து சபதம் எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

Right Menu Icon