கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடுகளைக் களைய யு.ஜி.சி-யின் புதிய விதிகளுக்கு தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடுகளைக் களைய யு.ஜி.சி. கொண்டு வந்த புதிய விதிகளுக்கு எதிராக பல மனுக்கள் தாக்கலான நிலையில், உச்ச நீதிமன்றம் அந்த விதிகளுக்கு தடை விதித்தது.
நிபுணர்களைக் கொண்டு புதிய விதிமுறைகளை மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.






