முதற்கட்ட விசாரணை அறிக்கை 24 மணி நேரத்தில் சமர்ப்பிக்க உத்தரவு..!
விபத்து குறித்து மூன்று பேர் கொண்ட குழுவினரை அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்ட விசாரணை அறிக்கை 24 மணி நேரத்தில் சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 27 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
அதில் 6000 பேர் அபாயகரமான தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பர்வேஸ்





