--- --:--:-- --

ஒரு சக்கரத்தில் இயங்கும் சூப்பர் பைக்.. ஆச்சரியத்தில் மக்கள்..!

8

குஜராத் மாநிலம் சூரத்தில் ஒற்றை சக்கரத்தில் இயங்கும் பைக்கை வடிவமைத்த நபர் ஒருவர் அசத்தியுள்ளார். அத்துடன் அந்த பைக்கை அவர் சாலையில் ஒட்டிச்சென்று பலரை ஆச்சரியமடைய வைத்துள்ளார். இந்த காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon