பிரபல ஹோட்டல் சாம்பாரில் செத்து கிடந்த எலி..!
உலகையிலிருந்து மைசூர் செல்லக்கூடிய சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் உணவில் எலி குட்டி கிடந்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சாம்பாரில் எலி குட்டியை பார்த்த வாடிக்கையாளர் உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளித்துள்ளார்.





