--- --:--:-- --

பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்..!

10

ர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பத்திரமாக பூமிக்கு திரும்புவோம் என்று சுனிதா வில்லியம்ஸ் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். கடந்த வாரம் ஐந்தாம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் என இருவரும் அமெரிக்காவின் சாரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி மையம் சென்றனர்.

 

அங்கு 8 நாட்கள் தங்கி இருந்து தங்களது ஆய்வை முடித்து பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்தது. ஆனால் ஹீலியம் கசிவு, செயலிழப்பு போன்ற காரணங்களால் அவர்கள் பூமிக்கு திரும்ப சிக்கல் ஏற்பட்டது. சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பத்திரமாக பூமிக்கு திரும்புவோம் என்று சுனிதா வில்லியம்ஸ் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

 

Right Menu Icon