நடிகை சித்ராவின் வழக்கில் திடீர் திருப்பம்.!
நடிகை சித்ராவின் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என சித்ராவின் தந்தை காமராஜ் கூறியுள்ளார். சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஹேம்நாத் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்திருந்த மனுவிற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.






