--- --:--:-- --

போப்பிற்கு திடீர் அறுவை சிகிச்சை..!

6

போப் பிரான்சிஸ் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 86 வயதான போப் பிரான்சிஸ் குடல் அறுவை சிகிச்சைக்காக வார்டிகனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த சில நாட்களாக ஹெர்னியா பாதிப்பால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டதால் அவர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு நீண்ட நாட்களாக அவர் மருத்துவமனையில் தங்கி இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon