--- --:--:-- --

பள்ளி முழுவதும்ம் Sorry..Sorry…என எழுதப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி..!

6

ர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளி முழுவதும் சாரி சாரி என்று எழுதப்பட்டிருந்தால் ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். படிக்கட்டு சென்று திரும்பும் திசையெல்லாம் ஏதோ இம்போசிஷன் எழுதுவதைப் போல சாரி சாரி என்று எழுதப்பட்டிருந்தது.

 

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபொழுது டெலிவரி பாய் வேடத்தில் வந்த இருவர் பள்ளி முழுவதும் இதை எழுதி வைத்து விட்டுப் போனது கண்டறியப்பட்டது. ஏதேனும் காதல் விவகாரத்தால் இதுபோன்று எழுதப்பட்டதா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon